யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளயை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா கனகசுந்தரம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இரத்தினம் தம்பதிகளின் மூத்தமகனும், சோமசுந்தரம் பூமணியின் அன்பு மருமகனும், மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்தீபா, கஜனதீபா, பிரதீபா(ஜேர்மனி), உதயரூபா, லக்சியா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி, யோகராயா, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இலங்கநாதன், பத்மலோயினி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுமன்(UAE), தவநேசன்(UAE), ஜெயகாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரஷாத், தக்ஷினி, தினேயா, அபிலயா, ஆதிஷன், டிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் S.Vimbam அந்தியகால சேவை- மானிப்பாய் வீதி கோம்பயன் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செயய்ப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு துரையப்பா கனகசுந்தரம்

பிறப்பு : 15/05/1950
இறப்பு : 14/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
மங்கையற்கரசி - மனைவி | sri lanka | +94763758397 |
கார்த்தீபா - மகள் | sri lanka | +94756370306 |
யோகராயா - சகோதரர் | canada | +19052942876 |
ரஞ்சனா - சகோதரி | France | +33148343213 |
0 Comments - Write a Comment