திரு கந்தையா சிவபாதம்

திரு கந்தையா சிவபாதம்
பிறப்பு : 20/05/1944
இறப்பு : 18/05/2020

யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கிருபா(லண்டன்), ஜனகன்(ஜேர்மனி), வைதேகி(தீபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சந்திரன்), இரஞ்சினிதேவி(கனடா), கலாநிதி(கனடா), பரமேஸ்வரன்(ராதா- கனடா), பரமேஸ்வரி(ரதி- கனடா), தயாபரன்(சுவிஸ்- கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

 ராகவன், ஜெயக்குமார், சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும், ராமநாதன்(கனடா), ஜெயலக்சுமி(கனடா), மனோகரன்(கனடா), சோதிலிங்கம்(கனடா), சாந்தினிதேவி(கனடா), முத்துக்குமாரசாமி(கனடா), சுமதி(கனடா), தர்மினி(சூட்டி- கனடா), காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி,  யோகநாதன் அழகேஸ்வரி(இலங்கை) மற்றும்  கயிலைநாதன்(பிரான்ஸ்), ராமநாதன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன், அற்புதநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோபிகா, சிந்துஜன், யதுஷன், அஸ்வினி, அர்யூன், ஜனோஜ், அனோஜ், நிஜோஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், தர்மினி, சுகந்தன், சாமினி, அனந்தினி, மயூரினி, தக்‌ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஸ்ணுகோபன், நிதர்ஷன், தாரணி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும், லினோஜா, லிதிஷா, அபிஷன், அபிஷேக், அபிஷாம், லக்‌ஷிகா, ஜஸ்வின், தாமிரன், ஹரினி, கிருஷ்னி, தனுராம், ஷேயோன், நஜனி, ஜான்வி, ஆரவ், இளமாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு கந்தையா சிவபாதம்

திரு கந்தையா சிவபாதம்

Contact Information

Name Location Phone
சர்வேஸ்வரி - மனைவி United Kingdom +447741284874
கிருபா - மகள் United Kingdom +447402201959
ஜனகன் - மகன் Germany +4917661529488
வைதேகி - மகள் United Kingdom +447808849298
ராஜேஸ்வரி - சகோதரி canada +14162928593
கலாநிதி - சகோதரர் canada +16475336564
ராதா - சகோதரர் canada +16474557652
தயா - சகோதரர் canada +14168169943
பாஸ்கரன் - சகோதரர் canada +16479248592

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am