திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்

திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்
பிறப்பு : 21/08/1944
இறப்பு : 18/05/2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாதேவி நிற்சிங்கம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான மனப்புலிசிங்கம் சேதுபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 நிற்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

 பாமா(கனடா), காலஞ்சென்ற காங்கேயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வக்கமலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

 தேவகிதேவி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, ருக்மணிதேவி, மற்றும் உமாதேவி, லஷ்மிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஹரிஷ், கிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக குடும்ப அங்கத்தினருடன் மட்டுமே நடைபெறும்.

திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்

திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்

Contact Information

Name Location Phone
வீடு canada +14162842434

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am