திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்

திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்
பிறப்பு : 08/08/1936
இறப்பு : 17/05/2020

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தங்கம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும், காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், நவரத்தினம், மகேஸ்வரி, விஜயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்

திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்

Contact Information

Name Location Phone
கருணாகரன் - மகன் canada +15106107959
விஜயலட்சுமி - மகள் canada +14164239586
பாஸ்கரன் - மகன் canada +16476332489
சிவசேகரன் - மகன் canada +14164007236
குணசேகரன் - மகன் canada +16478300884

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 19 May 2020 7:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 20 May 2020 6:00 AM to 8:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 20 May 2020 8:30 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm