யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தையலாம்பாள் குருசாமி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குருசாமி(S.P) அவர்களின் அன்பு மனைவியும், கோணேஸ்வரி(இங்கிலாந்து) அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
குணவதி கேதீஸ்வரன்அவர்களின் அன்புச் சகோதரியும், ரமேஷ்- கீதாஞ்சலி(இங்கிலாந்து), பிரகாஷ்- அமிர்த்தா(இங்கிலாந்து), ஆகாஷ்- வானதி(இங்கிலாந்து), பிரதீஷ்- தாட்ஷாயினி(இங்கிலாந்து), சபேஷ்- மதுஷா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், கேஷிகன், அபிலக்ஷன், நிலக்ஷி, அஷ்வின், ஆகவி, ஆயுஷ்மன், அஞ்சுமன், அஞ்சிஹா, ஆரணிஹா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
0 Comments - Write a Comment