திரு சபாரத்தினம் சர்வானந்தம்

திரு சபாரத்தினம் சர்வானந்தம்
பிறப்பு : 04/08/1945
இறப்பு : 19/05/2020

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சர்வானந்தம் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சர்வேஸ்வரரூபி, சர்வேஸ்வர விமோசனம் ஆகியோரின் அன்புக் கணவரும், சர்மிலா(லண்டன்), சர்மிலன்(லண்டன்), சர்வன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தட்சணாமூர்த்தி(இலங்கை), சரோஜினிதேவி(கமலா- இலங்கை), சொர்ணமலர்(கனடா), ஞானரூபி(கனடா), வசந்தரூபி(கனடா),  கணேசமூர்த்தி(இலங்கை), சாந்தரூபி(இலங்கை), சத்தியமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  லிங்கேஸ்வரன்(லண்டன்), வாசுகி(லண்டன்), வேணிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும், சர்வேஸ்வரஜோய்(இலங்கை), சர்வேஸ்வரசெவ்வேல்(இலங்கை), சர்வேஸ்வரலலிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை, கலைவாணி(இலங்கை), சுயம்புலிங்கம்(கனடா), பாலச்சந்திரன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), கருணாமூர்த்தி(இலங்கை), செல்வபாஸ்கரி(இலங்கை), வசந்தி(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாநந்தன், கமலநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுயாதா(கனடா), சுகிர்தரன்(இந்தியா), சுதர்சன்(ஜேர்மனி), சுனித்தா(இலங்கை), சுஜீபா(கனடா), சுயந்தினி(லண்டன்), சுதர்சினி(கனடா), சுதாகரன்(கனடா), சஞ்சீவ்(கனடா), அகிலன்(கனடா), லக்‌ஷ்மி(அவுஸ்திரேலியா), அபிராமி(அவுஸ்திரேலியா), கௌரி(கனடா), நிமலன்(கனடா), சமிரா(இலங்கை), ஜெனித்ரா(இலங்கை), வஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பிரஜீப்(இலங்கை), பிரவீனா(அவுஸ்திரேலியா), பிரசாந்(இலங்கை), ஜனேசன்(லண்டன்), உமாஜினி(இலங்கை), கார்த்திகா(இலங்கை), கிருத்திகா(இலங்கை), துஷாந்தன்(இலங்கை), துஷாந்தி(இலங்கை), மொனீகா(கனடா), பிரவீன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், பாலசுப்பிரமணியம்(கனடா), தவமலர்(இலங்கை), பாலசிங்கம்(லண்டன்), தவமணி(லண்டன்), குணசீலன்(லண்டன்), மனோராதா(லண்டன்) ஆகியோரின் அன்பு சம்மந்தியும், ஷாலினி(லண்டன்), கார்த்திகன்(லண்டன்), கபிலன்(லண்டன்), கிஷோர்(லண்டன்), கிஷானி(லண்டன்), கிஷாந்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து  மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு சபாரத்தினம் சர்வானந்தம்

திரு சபாரத்தினம் சர்வானந்தம்

Contact Information

Name Location Phone
விமோ - மனைவி sri lanka +94758352340
சர்மிலா - மகள் United Kingdom +447342696413
சர்மிலன் - மகன் United Kingdom +447449646460
சர்வன் - மகன் United Kingdom +447946293783

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am