திருமதி அமிர்தலிங்கம் சந்திராதேவி

திருமதி அமிர்தலிங்கம் சந்திராதேவி
பிறப்பு : 28/08/1941
இறப்பு : 21/05/2020

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சந்திராதேவி அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சச்சிதானந்தன், சறோஜினிதேவி, விஜயபாலன், கௌரி, விஜயராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவரெத்தினம், பத்மாவதி, சுபத்திராதேவி மற்றும் சரஸ்வதி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திராதேவி, தர்மரெத்தினம், ஞானம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், சிவலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், மனோன்மணி, தனலஷ்சுமி, மனோகரன், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மங்கையற்கரசி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 சாந்தன், ரூபன், தீலீபன், ரேகா, தர்ஜினி, சுதர்சன், தமயந்தி, தவரூபன், ஞானபாலன், சசிலன், சுகந்தினி, பிருந்தா, கீர்த்தனன், நர்மதன், பவிதாரா, கேதாசிறி, கௌசி, ரசிகா, மதுசிகா, கஜன், முருகானந்தன், ஈசன், செந்துரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திருமதி அமிர்தலிங்கம் சந்திராதேவி

திருமதி அமிர்தலிங்கம் சந்திராதேவி

Contact Information

Name Location Phone
விஜயராணி - மகள் Germany +493061307988
சறோஜினிதேவி - மகள் sri lanka +94774093045

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am