திரு அருணாசலம் உமாபதி

திரு அருணாசலம் உமாபதி
பிறப்பு : 04/11/1951
இறப்பு : 22/05/2020

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் உமாபதி அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம்- சிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கேட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சுலோஜனா(ராணி- Rani Mix லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

 கணதீபன்(தீபன்), கஜதீபன்(கஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 விக்னேஸ்வரி(Dr.V.Gopal) அவர்களின் அன்பு மாமனாரும்,

 தியோழன், நேதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

 பரந்தாமன்(கொழும்பு), ஆதித்தன்(கனடா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

 காலஞ்சென்ற புவனதேவி, விஜயலட்சுமி(விஜி), கங்கா(கனடா), காலஞ்சென்ற கீதா, சண்முகநாதன்(நாதன்), ரதிவதனி, அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தி, நிர்மலா- காலஞ்சென்ற ஜெயசிங்கம், விக்னேஸ்வரன்- நல்லம்மா, கணேஸ்வரன்- ரட்ணஜோதி, காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், ஜெசிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

 காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலோ- நிலஅளவையாளர்), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

 கோபால்- லீலாவதி(Eastern Trading Company- Colombo) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

 சுகன்யா- தேவசி, ராகுலன்- சாயி, பரிசுதன், சுபாஷினி, சிவானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

 வேணி- காண்டீபன், திவாகர்- சுகன்யா, கோபிகா- நவீன், பிரதீஸ்- பிரதீபா, சதீசன்- துஸ்யந்தி, சர்மிலா-வரதன், ஜஸ்மிலா- சிவராம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு அருணாசலம் உமாபதி

திரு அருணாசலம் உமாபதி

Contact Information

Name Location Phone
சுலோஜனா - மனைவி United Kingdom +447970390689
கஜன் - மகன் United Kingdom +447958103384
பரந்தாமன் - சகோதரன் sri lanka +94711915386
ஆதித்தன் - சகோதரன் canada +15192225191
தண்டபாணி - சகோதரன் Switzerland +41787056052
அருந்ததி - சகோதரி sri lanka +94768658333
நிர்மலா - மைத்துனி sri lanka +94779716826

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am