திரு பத்மநாதன் சிவஜீவன்

திரு பத்மநாதன் சிவஜீவன்
பிறப்பு : 09/04/1983
இறப்பு : 28/05/2020

யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவஜீவன் அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பத்மநாதன் பவாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,சிவஜீதா, மயூரா, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காண்டீபன், சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சங்கீத், தனுஸ், திசானி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு பத்மநாதன் சிவஜீவன்

திரு பத்மநாதன் சிவஜீவன்

Contact Information

Name Location Phone
மனோஜன் - சகோதரர் France +33751069009
கஜன் - சகோதரர் France +33782318188
சசிதரன் - மச்சான் France +33695469637
வருசிகா - சகோதரி France +33605807086

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm