திரு குழந்தைவேலு திருநாவுக்கரசு

திரு குழந்தைவேலு திருநாவுக்கரசு
பிறப்பு : 02/11/1936
இறப்பு : 27/05/2020

யாழ். இணுவில் பரா ராசேகரப் பிள்ளையார் கோயிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு திருநாவுக்கரசு அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், பூங்கோதை, புவனேஸ்வரி, மூர்த்தி, தேவன், சிவம், விஜயா, செந்து, கெளரி(செல்வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசலிங்கம், குருபரன், கலா, ரேணுகா, சுஜாதா, பாஸ்கரன், சேந்தன், றமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவபொற்பாதசுந்தரம், கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவமணி, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மலிங்கம், தியாகராஜா, குமாரசாமி, சண்முகம், அன்னம்மா, தங்கம்மா, பரமேஸ்வரி, கமலாம்பிகை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜதீஸ், நரேஸ், நந்தீஸ், கஜானி, லங்கீசன், தீபா, தாட்சாயினி, கெளதம், விதுரன், நிஷாந்தி, பவித்திரன், ஆத்மி, ஓவியன், விபிஷனா, பரா, பவித்திரா, மித்திரா, ஹரீஸ், விஸ்வா, அஸ்வின், சுதாகரன், ஸ்ரீகாந், பிரபாகரன், யாசோதா ஆகியோரின் அன்புப் பேரனும், அபிக்‌ஷான், சத்தியா, சன்விகா, ஆஸ்லியா, அர்சலன், லக்சுமி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு குழந்தைவேலு திருநாவுக்கரசு

திரு குழந்தைவேலு திருநாவுக்கரசு

Contact Information

Name Location Phone
தேவன் - மகன் Canada +14168714292
சிவம் - மகன் Canada +14169395713
பூங்கோதை - மகள் Canada +16477173803
றதி - மகள் sri lanka +94775943387
சேந்தன்(செல்வி) - மகள் Canada +19057948145
கெளரி(செல்வி) - மகள் canada +16476861770
ரமேஷ் - மருமகன் canada +19054101610

Event Details

கிரியை
Details Thursday, 28 May 2020 3:00 PM - 5:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment