திரு செல்லர் சற்குணராஜா

திரு செல்லர் சற்குணராஜா
பிறப்பு : 10/10/1936
இறப்பு : 29/05/2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சற்குணராஜா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், ஆனந்தரூபன், குணரூபி, ஞானரூபன், நவரூபன், செல்வரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சற்குணராஜா, மாலதி, சுதாசினி, பிரியாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், துஸ்யந்தன், சுதர்ஷினி, எஸ்தர், எபிநேசர், நிவேதா, சந்தீப், இம்மானுவேல், சாமுவேல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லர் சற்குணராஜா

திரு செல்லர் சற்குணராஜா

Contact Information

Name Location Phone
ரூபன் - மகன் United Arab Emirates +97339239456
ரூபி - மகள் Netherlands +31102763066
சுதன் - மகன் Netherland +31475325378
கணேஷ் - மகன் United States +17185655520

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm