திரு தம்பு லோகநாதபபிள்ளை

திரு தம்பு லோகநாதபபிள்ளை
பிறப்பு : 17/12/1934
இறப்பு : 05/06/2020

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தம்பு லோகநாதபபிள்ளை அவர்கள் 05-06-2020 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்னம் கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும், கலாநிதி ஜெயநாதன்(முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைகழகம், ஆசிரியர்- Halton district school board Canada), ரவீந்திரநாதன்(ACMA, முன்னாள் கணக்காளர்- Rhino roofing products limited, Ja-Ela, Australia), வெண்ணிலா(இலங்கை), விஜயநாதன்(BA Hons, MBA, முன்னாள் கணக்காளர்- SLRCS and IOM, London), கலாநிதி மேகலா(முன்னாள் விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைகழகம், Research fellow- University of Sydney, Australia), பானுகோபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகபூசனியம்மா, சிவலெச்சுமி மற்றும் அற்புதராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கலாநிதி மங்களகுமாரி (முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைகழகம், துணை பேராசிரியர், Mc Master University, Canada), ரஞ்சனா(BA, Hons, முன்னாள் ஆசிரியர்- கலைமகள் தமிழ் வித்தியாலயம்- கொழும்பு, Australia), ஷர்மிளா(BA, Hons)(London), பாலமுரளி (B.Eng., MSc, Solutions Architect, Allianz Insurance, Australia) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், செல்வமலர்(கனடா), கைலைநாதன்(பிரான்ஸ்), தவமலர்(இலங்கை), சோதிமலர்(கனடா), மல்லிகா(ஜேர்மனி), தேவிகா(லண்டன்), கமலநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,  வித்தியா,லக்‌ஷனா, இளநிலா, கணநாதன், அஷ்விதா, சஞ்ஜய்  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 07-06-2020 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லமான Brilliant Institute, 136 Sangamitha Mawatha, Colombo13 இல் வைக்கபட்டு பின்னர் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 08-06-2020 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில்  மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு தம்பு லோகநாதபபிள்ளை

திரு தம்பு லோகநாதபபிள்ளை

Contact Information

Name Location Phone
ஜெயநாதன் - மகன் Canada +1905522 3145
ரவீந்திரநாதன் - மகன் Australia +61416177618
விஜயநாதன் - மகன் United Kingdom +447432499131
மேகலா - மகள் Australia +447432499131

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am