திருமதி மேரி ஸ்ரெலா ஜெயராஜா

திருமதி மேரி ஸ்ரெலா ஜெயராஜா
பிறப்பு : 19/04/1935
இறப்பு : 21/06/2020

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா, ஓமந்தை, ஜேர்மனி Saarbrücken  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஸ்ரெலா ஜெயராஜா அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை(இரத்தினம்), ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரி மார்கிரேட் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜோசவ் ஜெயராஜா(இளைப்பாறிய  விவசாய வித்தரிப்பு செயலாளர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜெயந்தி(ஜேர்மனி), சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான புஸ்பம், இக்னேசியஸ், றெஜீனா இம்மானுவேல்(இளைப்பாறிய ஆசிரியை), ஜேம்ஸ் ஸ்ரெனிஸ் லாஸ்(தியாகு- இலங்கை), கலின்ரா ஜோசவ்(ஜேர்மனி), மொறிசா அருள்ஞானம்(ஜேர்மனி), ஜோம்ஸ் எமரன்சிலாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மேரி ஜெயட்ரீன்(ராசாத்தி- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும், ஆனந்த ராஜன்(ராஜன்- ஜேர்மனி), பாலேந்திரன்(ஜீவா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், றூபா- சுதர்ஷன்(ஜேர்மனி), அனன் - நோவா(ஜேர்மனி), சகானா- சஞ்சயன்(லண்டன்), அனோஜி- சங்கர்(ஜேர்மனி), ஜெனிபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், டெஸ்மினா, பிறைன், ஜான், எமிலியா, அயோன், Joann(ஜேர்மனி), அஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி ஸ்ரெலா ஜெயராஜா

திருமதி மேரி ஸ்ரெலா ஜெயராஜா

Contact Information

Name Location Phone
ஆனந்த ராஜன் - மருமகன் Germany +4915214817129
சோபனா - மகள் United Kingdom +447887371589
ஜேம்ஸ் ஸ்ரலிஸ்லோஸ் - சகோதரன் sri lanka +94779093352
கலிஸ்ரா ஜோசவ் - சகோதரி Germany +496897843885
மொறிசா அருள் - சகோதரி Germany +496851830784
ஜேம்ஸ் எமரன்சிலாஸ் - சகோதரன் Germany +4968977683228

Event Details

நல்லடக்கம்
Details Wednesday, 24 Jun 2020 10:00 AM
Address Friedhof Altenwald Richard-Eberle-Straße, 66280 Sulzbach/Saar, Germany

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm