திருமதி சிவபாக்கியம் தங்கராஜா

திருமதி சிவபாக்கியம் தங்கராஜா
பிறப்பு : 17/06/1927
இறப்பு : 19/06/2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தங்கராஜா அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வமாணிக்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி தங்கராஜா(முன்னாள் பிரதான புகையிரத நிலைய அதிபர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும், விஜயலஷ்மி(Toronto- பெறாமகள்), இராதாகிருஷ்ணன் (Faaborg), பாலகிருஷ்ணன்(Toronto), இராமகிருஷ்ணன்(லண்டன்), மோகனகிருஷ்ணன்(லண்டன்), கிருஷ்ணகுமார்(ஜேர்மனி), வசந்தகுமார்(பாபு- Montréal), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயச்சந்திரன்(Toronto), புஷ்பராணி(Faaborg), சாந்தினி(Toronto), காலஞ்சென்ற நிமல்கா(லண்டன்), சுமித்ரா(லண்டன்), சித்திதேவி(ஜேர்மனி), மாலதி(Montreal), சோனியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவயோகம், புவனேஸ்வரி, பத்மலோசனி மற்றும் சாரதாமணிதேவி, தர்மகுலராஜா , சிறீஸ்கந்தராஜா, ஜெயபத்மராஜா, சற்குணராஜா, துஷ்யந்தராஜா, அனுசியாதேவி, ரதிதேவி, உஷாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 கௌஷிகன், உமையாள், வினோதினி, ஜனகன், வைசாலி, நடாஷா, டானியல், வருண், அபிராமி, ஆர்த்திகா, பார்கவி, தசாரா, றீஸ், செரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபயன், அனிஷ், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியம் தங்கராஜா

திருமதி சிவபாக்கியம் தங்கராஜா

Contact Information

Name Location Phone
விஜயலஷ்மி Canada +16473520343
இராதாகிருஷ்ணன் - மகன் Denmark +4561161361
பாலகிருஷ்ணன் - மகன் Canada +14166971084
மோகனகிருஷ்ணன் - மகன் United Kingdom +447599655136
கிருஷ்ணகுமார் - மகன் Germany +491623540750
வசந்தகுமார் (பாபு) - மகன் Canada +15145128755
சுரேஷ் - மகன் United Kingdom +447764683653

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 24th Jun 2020 10:00 AM
Address
கிரியை
Details Wednesday, 24 Jun 2020 10:00 AM
Address Diernæs Forsamlingshus A/S Viekærvej 3, 5600 Faaborg, Denmark
தகனம்
Details Wednesday, 24 Jun 2020 12:00 PM
Address Assistens Kirkegård/ Assistens Churchyard Valdemarsgade 71, 5700 Svendborg, Denmark

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment