திரு ஞானப்பிரகாசம் இம்மானுவேல் (சின்ன செல்வராசா)

திரு ஞானப்பிரகாசம் இம்மானுவேல் (சின்ன செல்வராசா)
பிறப்பு : 14/12/1928
இறப்பு : 20/06/2020

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  ஞானப்பிரகாசம் இம்மானுவேல் அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  ஞானப்பிரகாசம் நேசம்(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற எலிசபெத் செல்லமணி அவர்களின் பாசமிகு கணவரும்,கெமில்ரன், ரஞ்சிதராணி, குமார், பயஸ், செல்வராணி, பேபிராணி, நிலானி, அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற  விக்ரபாலா, ஜெயா, இமல்டா, ஜோய், காலஞ்சென்ற லொறின்ரன், பங்கஜன், டொமினிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான றோசலீன், யோசப்(துரை), மலைக்கியாஸ் மற்றும் ஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஞானம், ராசாத்தி, காலஞ்சென்ற ரெஜினா, தேவி, லீலா, அன்ரன் சூசைப்பிள்ளை, கமலீற்றா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 22-06-2020  திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அச்சுநகர் புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

திரு ஞானப்பிரகாசம் இம்மானுவேல் (சின்ன செல்வராசா)

திரு ஞானப்பிரகாசம் இம்மானுவேல் (சின்ன செல்வராசா)

Contact Information

Name Location Phone
குமார் - மகன் France +33626095770
அன்ரன் - மச்சான் France +33618956353

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm