திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி

திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி
பிறப்பு : 18/10/1957
இறப்பு : 19/06/2020

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மேற்கு அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சி சத்தியமூர்த்தி அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்லையா சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

 Dr. யோகராணி, Dr. அல்பிரட் மரியநாயகம்(பிரித்தானியா), யோகராஜா- உமா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

 சுந்தரமூர்த்தி- காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கணேசமூர்த்தி-ஆனந்தராணி(கனடா), புனிதவதி-காலஞ்சென்ற சிவசோதிலிங்கம்(பிரித்தனியா), திலகவதி-கனகரத்தினம்(கனடா), யோகமூர்த்தி-சியாமளா(பிரித்தானியா), கிருஷ்ணமூர்த்தி- வதனி(பிரித்தானியா), முருகமூர்த்தி- மாலா(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான Dr. விநாயகமூர்த்தி- உமாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: செல்லையா சத்தியமூர்த்தி(கணவர்)

திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி

திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி

Contact Information

Name Location Phone
சத்தியமூர்த்தி - கணவர் Australia +61448228740

Event Details

கிரியை
Details Wednesday, 24 Jun 2020 1:00 PM to 2:00 PM
Address Purslowe & Chipper Funerals Myaree 103 Norma Rd, Myaree WA 6154, Australia
தகனம்
Details Wednesday, 24 Jun 2020 2:45 PM
Address Fremantle Cemetery Carrington Street &, Leach Hwy, Palmyra WA 6157, Australia

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm