திரு பாலசிங்கம் துரையப்பா

திரு பாலசிங்கம் துரையப்பா
பிறப்பு : 10/03/1923
இறப்பு : 24/06/2020

யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், அராலி மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் துரையப்பா அவர்கள் 24-06-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சம்பந்தர், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாவதி, இராசமணி, சரஸ்வதி, இரத்தினதேவி, இராசலட்சுமி மற்றும் நவரத்தினம்(கனடா), விமலாதேவி(மலேசியா), இந்திராதேவி(பலாங்கொடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 குமாரசூரியர்(குகன் -ஜேர்மனி), தர்மராஜா(கிளி- கனடா), நாகநாதன்(நாதன் -கனடா), ஜெயநாதன்(ஜெயன் -சுவிஸ்), பத்மநாதன்(பத்மன் - சுவிஸ்), யோகநாதன்(யோகன் -இலங்கை), சிவநாதன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 ஜெயவதனி, ஜெயந்திலதா, சுபாசினி, கேதினி, இணுவிலைச் சேர்ந்த சுமதி, கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ஸ்ரெபான், துஷாறி, ஆரூரன், அபிஷா, அனுஜிந், சங்கவி, ராகவி, கௌசிகன், மதுஷா, மாதுரி, சனோஜ், சாகித்தியா, ஆகாஸ், அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு பாலசிங்கம் துரையப்பா

திரு பாலசிங்கம் துரையப்பா

Contact Information

Name Location Phone
சிவா - மகன் Canada +14162820348
நாதன் - மகன் Canada +14167888960
குகன் - மகன் Germany +4915771037282
ஜெயன் - மகன் Switzerland +41786167553
பத்மன் - மகன் Switzerland +41629230589
யோகன் - மகன் sri lanka +94770260180

Event Details

பார்வைக்கு
Details Sat, 27 Jun 2020 6 PM to 9 PM & Sun, 28 Jun 2020 7:30 AM to 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 28 Jun 2020 8:30 AM to 9:45 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 28 Jun 2020 10:15 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment