திரு கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)

திரு கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)
பிறப்பு : 31/03/1943
இறப்பு : 23/06/2020

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அல்பேட் சீவரெத்தினம் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா(விதானையார்), கருணையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சி.மூ இராசமாணிக்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), லீலா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதினி அவர்களின் அன்புக் கணவரும், வைத்திய கலாநிதி அன்ரு(ஐக்கிய அமெரிக்கா), பிரின்ஸ்லி(Brisbane, அவுஸ்திரேலியா), ஆர்த்திகா(Brisbane, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், தானியா, ஜூலி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆரியா, லேலா, அரன், அனிக்கா, காய் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், சுசிலாதேவி, ஜெயராஜா, கமலாதேவி, நிர்மலாதேவி, கிருபைராஜா, சுலோசனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரமணி, மாலினி, இளங்கோ, காலஞ்சென்ற சக்கரவர்த்தி, இராஜபுத்திரன், யாமினி, கீர்த்திவர்மன், காலஞ்சென்ற குணரத்தினம், பிரேமா, மகாராஜா, போதகர் இராஜ்மோகன், சுமதி, மாணிக்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஜந்தன், அனுகூலன், சுஜானா, ஈவா, ஜெரோமி, பிரஸ்னவ், எரிக்  ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், குணதேவி, குணநிதி, ஜெயதேவி, செபநிதி, பிலிப்பு, கிளெமண்ட் ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான  செல்வநாயகம், இராசநாயகம், நவரத்திணம் மற்றும் சபாநாயகம் ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற எமிலி அவர்களின்  அன்புப் பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். COVID- 19 கட்டுப்பாடுகளின் நிமித்தமாக குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்படோரே அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் வருகையை தயவு செய்து SMS மூலமாக +61469259797 தெரியப்படுத்தவும்.

 தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)

திரு கந்தையா அல்பேட் சீவரெத்தினம் (அல்பேட்)

Contact Information

Name Location Phone
பிரின்ஸ்லி - மகன் Australia +61458320558
மித்ரன் Australia +61469955065
இளங்கோ United Kingdom +447707995725
அன்ரு - மகன் Canada +13522336727
இராஜபுத்திரன் - மைத்துனர் sri lanka +94777604656
கீர்த்தி - மைத்துனர் Norway +4791129798

Event Details

பார்வைக்கு
Details Saturday, 04 Jul 2020 2:00 PM to 4:30 PM
Address George Hartnett Metropolitan Funerals Holland Park West 42 Gaza Rd, Holland Park West QLD 4121, Australia
பார்வைக்கு
Details Monday, 06 Jul 2020 12:30 PM to 2:00 PM
Address Citipointe Church West 26 Rosemary St, Durack QLD 4077, Australia
திருப்பலி
Details Monday, 06 Jul 2020 2:00 PM to 3:00 PM
Address Citipointe Church West 26 Rosemary St, Durack QLD 4077, Australia
நல்லடக்கம்
Details Monday, 06 Jul 2020 3:00 PM
Address Mount Gravatt Cemetery and Crematorium 582 Mains Rd, Macgregor QLD 4109, Australia

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm