திரு அசோக்குமார் கேசவன்

திரு அசோக்குமார் கேசவன்
பிறப்பு : 16/04/1986
இறப்பு : 25/06/2020

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் கேசவன் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சுப்பிரமணியம் சந்திரா தம்பதிகள், நல்லதம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும், அசோக்குமார் சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும், Natasha Bolina அவர்களின் Fianceeயும், அகிலா, கிரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 45 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அசோக்குமார் கேசவன்

திரு அசோக்குமார் கேசவன்

Contact Information

Name Location Phone
அசோக்குமார் - தந்தை Canada +16044722750
கிரன் - தம்பி Canada +16047262750

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm