திரு காசுபதி பொன்னம்பலம்

திரு காசுபதி பொன்னம்பலம்
பிறப்பு : 15/09/1934
இறப்பு : 01/07/2020

மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசுபதி பொன்னம்பலம் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று மட்டகளப்பில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான காசுபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சீவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

 வசுமதி, அனிந்திகா, சுசறிதா, சந்திரமௌலீஸ்வரன், அனபாயன் ஆகியோரின் ஆருயிர்த் தகப்பனும்,

 சொர்ணராஜா, சேஷக்குமார், சந்திரபோஸ், கஜ்ரதி, பிரியாந்தி ஆகியோரின் ஆசை மாமனாரும்,

 காலஞ்சென்ற திருமங்களம், நவரத்தினம், கணபதிபிள்ளை, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், லவன், மதுரா, சிவன், சௌமியா, ஐஸ்வரியா, மிருனா, அபிஷேக், அஞ்சலி, ஆக்சே, அஜே, ஹேஷான், ஆரணி ஆகியோரின் ஆருயிர் பாட்டனாரும்,

 தாரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் 02-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு காசுபதி பொன்னம்பலம்

திரு காசுபதி பொன்னம்பலம்

Contact Information

Name Location Phone
சீவரட்ணம் பொன்னம்பலம் - மனைவி sri lanka +94652251390
வசுமதி(Bouty) - மகள் Canada +17059310631
அனிந்திகா(அனு) - மகள் Australia +61497267685
சுசறிதா(சுசா) - மகள் Canada +16139832721
மௌலீஸ்வரன்(மௌலீ) - மகன் Canada +16477462424
அனபாயன்(Ana) - மகன் Canada +16138531166

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm