திரு இராசையா சண்முகலிங்கம்

திரு இராசையா சண்முகலிங்கம்
பிறப்பு : 05/08/1931
இறப்பு : 02/07/2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகலிங்கம் அவர்கள்  02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையாப்பிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வதி(நவநீதம்) அவர்களின் அன்புக் கணவரும்,மகிந்தன், மனோகரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுந்தர்லிங்கம், காலஞ்சென்ற பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சித்ரா, தமிழ்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மனோஜன், நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு இராசையா சண்முகலிங்கம்

திரு இராசையா சண்முகலிங்கம்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் Canada +16477615779

Event Details

பார்வைக்கு
Details Saturday, 04 Jul 2020 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 05 Jul 2020 7:00 AM to 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm