திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி
பிறப்பு : 05/12/1931
இறப்பு : 05/07/2020

திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிராகிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகளும், காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இரவிந்திரன்(ரவி), விபுலேந்திரன்(பாபு), நிர்மலேந்திரன்(குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன்(குஞ்சு), சிவேந்திரன்(செல்வன்), குணேந்திரன்(குணா), கிருபாகரி(பிள்ளை) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, நல்லதங்காள், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ரம்யா, விஜிதினி, கோமளகௌரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்தி சரவணபவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், தியாகலிங்கம் மற்றும் இராஜஇராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர், மனோன்மணி மற்றும் ஸ்ரீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மனோஜ், அகல்யா, ஆரரன், மாதுமை ராம், பிரணவன், சிந்துகி, ஷாருகி ஆகியோரின் அன்புப் பேத்தியும், மகிமை, மகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

Contact Information

Name Location Phone
கிருபாகரி - மகள் sri lanka +94772806222
சக்தி சரவணபவன் - மருமகன் sri lanka +94716975763

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 6th Jul 2020 1:00 PM
Address

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm