திரு ஜெயஸ்ரீ செல்வநாயகம்

திரு ஜெயஸ்ரீ செல்வநாயகம்
பிறப்பு : 08/12/1970
இறப்பு : 05/07/2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயஸ்ரீ செல்வநாயகம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், செல்வநாயகம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,சோபா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,Rick, Jack, Mike, Rebecca(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரூபன்(கொலண்ட்), குமார்(ஜேர்மனி), வனிதா(கொலண்ட்), லலிதா(கொலண்ட்), ரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விஜி(கொலண்ட்), உதயம்(ஜேர்மனி), ராபர்ட்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு ஜெயஸ்ரீ செல்வநாயகம்

திரு ஜெயஸ்ரீ செல்வநாயகம்

Contact Information

Name Location Phone
ரூபன் - சகோதரர் Netherlands +31654281392
சத்தியா - மருமகள் Netherlands +31646742806
குமார் - சகோதரர் Germany +4917679091633

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm