திரு இரட்ணம் சிவநேசன்

திரு இரட்ணம் சிவநேசன்
பிறப்பு : 22/05/1962
இறப்பு : 10/07/2020

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் சிவநேசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்னன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும், சுகன்யா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றகளான பத்மாதேவி, சிவமூர்த்தி ஆகியோரினதும், கமலாதேவி சிவகுமார், சிவராசன், கௌரிமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சதீஸ், சுசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவரான அச்சுதன், ரதிதேவி, சிவசுப்பிரமணியம், பத்மராணி, ராஜி, அன்ரன், சிவாஜினி, கோபிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாயிரன், மகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு இரட்ணம் சிவநேசன்

திரு இரட்ணம் சிவநேசன்

Contact Information

Name Location Phone
அனோஜன் - மகன் Netherlands +31648583388
இராஜாபவன் Netherlands +31629043213
சதீஸ் - மருமகன் Netherlands +31648752786

Event Details

பார்வைக்கு
Details 11 to 14 Jul 2020 4:30 PM - 5:15 PM
Address Monuta Herten Natronchemieweg 2, 6049 CN Herten, Netherlands
கிரியை
Details Wednesday, 15 Jul 2020 1:45 PM - 4:30 PM
Address Midden-Limburg DELA Kasteelweg 10, 6095 ND Baexem, Netherlands

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm