திரு சீனிவாசகம் இராமலிங்கம்

திரு சீனிவாசகம் இராமலிங்கம்
பிறப்பு : 13/07/1944
இறப்பு : 19/07/2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் இராமலிங்கம் அவர்கள் 19-07-2020 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புத் தவப் புதல்வரும், காலஞ்சென்ற ஜோசப், மதிரட்ணம்  தம்பதிகளின் அன்பு மருமகனும், றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,  ஜானகி, ஜனகன், ஜெகாங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சம்பந்தன், சுந்தரலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  புவிந்திரன், ஷோபனா, ஆனந் ஆகியோரின் ஆசை மாமனாரும், அமித்தா, அமிஷ், ஜுவேநா, இஸபெலா, ஜோஷுவா, ஜோசபீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல்  21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை A.F.Raymond Borella எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 22-07-2020 புதன்கிழமை அன்று  25, Field Street, சின்னக்கடை, மன்னார் எனும் முகவரில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மன்னாரில்  நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திரு சீனிவாசகம் இராமலிங்கம்

திரு சீனிவாசகம் இராமலிங்கம்

Contact Information

Name Location Phone
றெஜினா - மனைவி sri lanka +94777276230
புவிந்திரன் - மருமகன் sri lanka +94779563108

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am