யாழ். நெல்லியடி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகம்மா அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், ரகுநாதன், ரகுநேஷ்வரி, ரங்கநாதன், காலஞ்சென்ற ரதிவதனா, ரவீந்திரன்(ஜேர்மனி), ரதீஸ்வரன்(ஜேர்மனி), ரஜனி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரஞ்சனிதேவி, காலஞ்சென்ற நாகராஜா, தெய்வராணி, பிரமிளா(ஜேர்மனி), சுதர்ஜினி(ஜேர்மனி), லோகேஷ்வரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும், ரஜீவ்(பிரான்ஸ்), பிரதீப், ராஜ்மோகன், ரதீனா(ஜேர்மனி), றஜீனா, ரமேஷ், நந்திகா, ரவிசங்கர், ராகவன், ராம்குமார், பிரசாத், பிரசன்னா, கீர்த்தனா, பிரகாஷ், பிரசின், பிரதிஷா, அபிநயா(ஜேர்மனி), அதிர்சா(ஜேர்மனி), ஆதித்தன்(ஜேர்மனி), பிரியந்(ஜேர்மனி), ஓவியன்(ஜேர்மனி), அதர்வா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும், சிவராகுலன், சந்தியா, தனுஷ்கா, ரக்ஷித், அஜய், அம்சனா, ஆரிஷ்(பிரான்ஸ்), ரித்திஷ்(ஜேர்மனி), இசானா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி சின்னத்துரை கனகம்மா

பிறப்பு : 16/01/1945
இறப்பு : 20/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ரதீஸ் - மகன் | Germany | +4917672253116 |
குமார் - பேரன் | sri lanka | +9477677257 |
0 Comments - Write a Comment