யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், முத்துகிருஷ்ணன் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கௌரி அவர்களின் அன்புக் கணவரும், தர்ஷிகா, கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிக்சன் அவர்களின் மாமனாரும்,ஆராதனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment