திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை (சீர்காழி)

திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை (சீர்காழி)
பிறப்பு : 06/05/1938
இறப்பு : 19/07/2020

வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,

 காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் கணவரும்,  காலஞ்சென்றவர்களான சின்னதம்பி தெய்வானை ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற துரைவீரசிங்கம், மல்லிகாதேவி(ஆசிரியை), லோகநாதன்(இலங்கை), யோகேஸ்வரன் (லண்டன்), யோகராசா(பிரதேச சபை உறுப்பினர்- சாவகச்சேரி மற்றும் E.P.R.L.F தென்மராட்சி அமைப்பாளர்) ஆகியோரின் தந்தையும், ராஜரத்தினம், செல்வவதனி பவாநந்தினி மற்றும் பவிதா ஆகியோரின் மாமனாரும், நிகர்சன், தசா, நிகாஸ், சுவர்கா, லயித்தனா, லக்சியன், சலக்சன் அபிசனா, கிஷோத், பிரகீத் ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை (சீர்காழி)

திரு வீரகத்தி கணபதிப்பிள்ளை (சீர்காழி)

Contact Information

Name Location Phone
யோகராசா - மகன் sri lanka +94771167558

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am