திருமதி கந்தசாமி சிவபாக்கியம் (சின்னவி)

திருமதி கந்தசாமி சிவபாக்கியம் (சின்னவி)
பிறப்பு : 05/11/1938
இறப்பு : 19/07/2020

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை துறைமுக கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தி, ஜெயக்குமார், றஞ்சிதகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவதாசன், யசோ, சிவநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமாஸ்கந்தன், கனகசபாபதி மற்றும் சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,றஜினி, மாலினி, விஜிதரன், றூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்பு அன்ரியும்,சிறிசன், சங்கவி, சாருயா, லக்‌ஷிகா, லத்திக்கா, மிதுனா, திவ்யா, றஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தசாமி சிவபாக்கியம் (சின்னவி)

திருமதி கந்தசாமி சிவபாக்கியம் (சின்னவி)

Contact Information

Name Location Phone
சிவதாசன் - மருமகன் France +33615185080
ஜெயந்தி - மகள் France +33751501712
றஞ்சிதகுமார் - மகன் Canada +16476864418

Event Details

பார்வைக்கு
Details Thursday, 23 Jul 2020 3:30 PM to 4:30 PM
Address Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தகனம்
Details Thursday, 23 Jul 2020 4:30 PM
Address Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am