திரு வேலுப்பிள்ளை இராசதுரை

திரு வேலுப்பிள்ளை இராசதுரை
பிறப்பு : 01/08/1948
இறப்பு : 22/07/2020

யாழ். வரணி வடக்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சிவகாமசுந்தரி(காமினி) அவர்களின் அன்புக் கணவரும்,

 நிருஜன்(ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மேருதிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- கரவெட்டி), தர்மதர்சனன்(விவசாயப் போதனாசிரியர்- வவுனியா), சமிதா(மாணவி- கோப்பாய் கல்வியியல் கல்லூரி இறுதியாண்டு), தனுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 இராசேந்திரம், கந்தசாமி, சந்திரலேகா, குணராசா சிவயோகராணி, சதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 கபேசனா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 கருணகிரி, சூரியகுமாரி(அதிபர்- கிளி/முருகானந்தாக் கல்லூரி), குமுதமனோகரி(ஆசிரியை- யா/ திருக்குடும்பக் கன்னியர் மடம்), சுவேந்திரன், காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 பிருத்விகா, சஞ்ஜனா, சகாரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை இராசதுரை

திரு வேலுப்பிள்ளை இராசதுரை

Contact Information

Name Location Phone
இ.நிருஜன் - மகன் sri lanka +94771390904
இ.தர்மதர்சன் - மகன் sri lanka +94778994952
இ.தனுசன் - மகன் sri lanka +94762656056
வே.சதீஷ்வரன் - சகோதரன் sri lanka +94776486745

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am