திருமதி சின்னம்மா ​விஸ்வலிங்கம்

திருமதி சின்னம்மா ​விஸ்வலிங்கம்
பிறப்பு : 03/02/1933
இறப்பு : 22/07/2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா விஸ்வலிங்கம்  அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இரவிக்குமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார், கமலகுமாரி, பிரேமகுமாரி, மதனகுமார்(கனடா), விமலகுமாரி, ஈஸ்வரகுமார்(ஜேர்மனி), இளங்கோவன்(கனடா), வசந்தகுமாரி, சிவகுமார்(லண்டன்), விஜயகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பார்வதி, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பரமசுந்தரி(லாலா- பிரான்ஸ்), கமலாம்பிகை, தவராசா, குமரகுருபரசுந்தரம், சுந்தராம்பாள், காலஞ்சென்ற திருச்செல்வம், ராஜி(ஜேர்மனி), யோகாம்பிகை(கனடா), சிவகுரு, கமலினி(லண்டன்), சிவராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி, மீனாட்சியம்மா, செல்வநாயகம், விசாலாட்சியம்மா, இரத்தினம், நடராசபிள்ளை, தியாகராஜா, திருநவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும், அஜாசந்துரு- பைரவி, அஸ்வினி- விச்சத், அருண், காலஞ்சென்ற சதுலன், ஜெகதா- கஜந்தன், அமலன்- அகிலா, அம்புஜா- துஷ்யந்தன், காலஞ்சென்ற ஜெனோஷன், பானுஷன், சுபக்க்ஷி- சாந்தரூபன், சுபக்க்ஷனா, மாதுகி, மேனன், கிரிஷாந்தி- துஷ்யந்தன், சஜீபன்- துளசிகா, அபௌஷிகன், கவிப்பிரியன், மதுப்பிரியன், தார்மீகன், தாரகன், லுக்க்ஷியா, அனோஜிகா- ரஜீவ், லக்ஜன், விக்ஷ்ன், சஞ்சிகா, அனுஜிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், டிமானுஜா, அபினவ், மேஹா, ஆகர்ஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று கணுக்கேணி கிழக்கு எனும் முகவரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திருமதி சின்னம்மா ​விஸ்வலிங்கம்

திருமதி சின்னம்மா ​விஸ்வலிங்கம்

Contact Information

Name Location Phone
ரவி - மகன் France +33667301002
மதன் - மகன் Canada +14372268665
ஈசன் - மகன் Germany +4921571387999
வசந்தி - மகள் sri lanka +94763823664
சிவன் - மகன் United Kingdom +447979693903
இளங்கோ - மகன் Canada +16479883101
விஜயா - மகள் United Kingdom +447388053377

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am