திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்
பிறப்பு : 09/12/1958
இறப்பு : 20/07/2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், அருளப்பு அருளானந்தம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகசபை திருநாவுக்கரசு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், குமுதினி அவர்களின் அன்புக் கணவரும், லனுர்தன், லதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்வானந்தம்(இலங்கை), கிறிஸ் ரீனா புஸ்பம்(கனடா), அன்னமலர்(இலங்கை), அன்ரன்(இலங்கை), பீற்றர் போல் புஸ்பானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், றொபோட், ஸ்ரனிஸ்லோஸ், புவனேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற பிரதீபன், மனோரஞ்சன், நரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

Contact Information

Name Location Phone
போல் - சகோதரர் Canada +16479940064
புஸ்பம் - சகோதரி Canada +14164399694
நரேஷ் - மைத்துனர் Canada +14163171718
பிரபா - மைத்துனர் Canada +14169971571

Event Details

பார்வைக்கு
Details Thursday, 23 Jul 2020 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Friday, 24 Jul 2020 8:00 AM to 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Friday, 24 Jul 2020 10:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Friday, 24 Jul 2020 11:30 AM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm