திரு சிவராசா ராஜேஸ்வரன்

திரு சிவராசா ராஜேஸ்வரன்
பிறப்பு : 14/03/1978
இறப்பு : 25/07/2020

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Norwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா ராஜேஸ்வரன் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா சிவராசா, காலஞ்சென்ற சோதிலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகநாதன் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரியதர்சினி(பிரியா) அன்புக் கணவரும், சங்கீத் அவர்களின் அன்புத் தந்தையும், குணாஸ்வரன்(பிரித்தானியா), பரமேஸ்வரன், கேதீஸ்வரன்(பிரித்தானியா), நிர்மலாதேவி, கினிஸ்டதேவி, காலஞ்சென்ற யசோதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ருசிகுமார்(பிரித்தானியா), ஸ்ரீநகுலேஸ்வரன், கேதீஸ்வரன், காலஞ்சென்ற கேந்திரகுமார், நளினி(பிரித்தானியா), மல்லிகா, நிஷாந்தினி(பிரித்தானியா), தனுசா(பிரித்தானியா)  ஆகியோரின் அன்பு மைத்துணரும், சந்திரசீலன்(பிரித்தானியா), அருணா ஆகியோரின் அன்புச் சகலனும், ரகுவரன், ஹரணி, சரண்யா, வர்சன், பவிசன், கரிசன், யசிதா, அகிலன் ஆகியோரின் அன்புபெரியப்பாவும், சித்தப்பாவும், டன்சிகா, தர்சனா, சேர்தா, சுஜய், சாய்சன், சாந்து ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவராசா ராஜேஸ்வரன்

திரு சிவராசா ராஜேஸ்வரன்

Contact Information

Name Location Phone
வரன் - சகோதரர் United Kingdom +447846955197
ருசிகுமார் - மைத்துணர் United Kingdom +447429033271

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment