திருமதி அன்னபூரணம் சிவகுருநாதன்

திருமதி அன்னபூரணம் சிவகுருநாதன்
பிறப்பு : 09/06/1941
இறப்பு : 27/07/2020

யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கேணிக்கரை, காரைநகர் சுப்பிரமணியம் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

 பிரபாகரன்(ஆசிரியர்- யாழ் ரன் கல்லூரி, காரைநகர்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 ரிஷசாந்தி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சிதானந்தம்(முன்னாள் கிராம சேவையாளர்- மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 நடராசா சிவபாக்கியம்(லண்டன்), நடராசா தனபாக்கியம்(இந்தியா), சச்சிதானந்தம் தோத்திரமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மகன்கள்

திருமதி அன்னபூரணம் சிவகுருநாதன்

திருமதி அன்னபூரணம் சிவகுருநாதன்

Contact Information

Name Location Phone
சி. பிரபாகரன் - மகன் sri lanka +94776000752
சி. கிருபாகரன் - மகன் United Kingdom +447957763975

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment