திரு விஸ்வலிங்கம் பத்மநாதன்

திரு விஸ்வலிங்கம் பத்மநாதன்
பிறப்பு : 30/08/1932
இறப்பு : 18/09/2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை பூர்வீகமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பத்மநாதன் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும், காலஞ்சென்ற காந்தபூபதி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகமலன்(கனடா), கார்த்திகா(லண்டன்), ஸ்ரீரெங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும், விவேகரஜனி, சுகல்ஜன், சுபத்ரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகலிங்கம், ராசையா, "பட்டுவேட்டி" நடராஜா, அரியராணி, நவமணி, கண்மணி, கனகமணி ஆகியோரின் அன்புப் பெறா மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், அழகரட்ணம், நவரட்ணம், சுகிர்தரட்ணம் ஆகியோரின் அருமை மருமகனும், காலஞ்சென்றவர்களான தங்கபூபதி, சீவரட்ணம், இரத்தினபூபதி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஜெய்ராம்- அனீஸ்ராம், யதுஷாம்- பவீணா, ஹேமிஷா- மேகுல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

திரு விஸ்வலிங்கம் பத்மநாதன்

திரு விஸ்வலிங்கம் பத்மநாதன்

Contact Information

Name Location Phone
ஶ்ரீகமலன் - மகன் Canada +14167382005
கார்த்திகா - மகள் United Kingdom +447905311580
சுகல்ஜன் - மருமகன் United Kingdom +447723568584
ஶ்ரீரெங்கர் - மகன் Canada +17785547865

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment