திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)

திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)
பிறப்பு : 04/12/1958
இறப்பு : 11/10/2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிநேசராஜா மஞ்சுளா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அற்புதமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், அரிநேசராஜா அவர்களின் அன்புத் துணைவியும், யோவேல்(நிறைஞ்சன்), யோன்ஷன், காபிரியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), பூபாலசிங்கம்(பாபு- ஜேர்மனி), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கணவர், பிள்ளைகள்

திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)

திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)

Contact Information

Name Location Phone
பாபு - சகோதரர் Germany +4915734645531
யோவேல் - மகன் Germany +4915757822097

Event Details

பார்வைக்கு
Details 14 & 15 Oct 2020 2:00 PM to 6:00 PM
Address Bestattungen Wellers GmbH Josef-Baumann-Straße 6, 44805 Bochum, Germany
இறுதி ஆராதனை
Details Friday, 16 Oct 2020 10:00 AM
Address Bestattungen Wellers GmbH Josef-Baumann-Straße 6, 44805 Bochum, Germany
நல்லடக்கம்
Details Friday, 16 Oct 2020 12:30 PM
Address Ev. Friedhof Langendreer Hauptstraße 229, 44892 Bochum, Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am