திரு பொன்னையா செல்வரட்ணம் (சிவா)

திரு பொன்னையா செல்வரட்ணம் (சிவா)
பிறப்பு : 01/04/1940
இறப்பு : 18/11/2020

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வரட்ணம் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார். காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(ராணி) மற்றும் மகேஸ்வரி(கனடா), கனகரட்ணம்(ஜேர்மனி),கனகேஸ்வரி(தேவி கனடா), விமலாதேவி(இந்திரா- கனடா )ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(செல்வம்), பொன்னம்பலம்(அம்மான்), காராளபிள்ளை மற்றும் கனடாவைச் சேர்ந்த சவுந்தராதேவி,இரசலிங்கம், பத்மநாதன், பரமேஸ்வரி(தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அம்பிகைதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, ராஜினி, மாணிக்கவாசகர், நவரட்ணம், சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மருமக்கள்

திரு பொன்னையா செல்வரட்ணம் (சிவா)

திரு பொன்னையா செல்வரட்ணம் (சிவா)

Contact Information

Name Location Phone
பத்மநாதன் Canada +14167553714
ரஞ்சி Canada +14506823445

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment