திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K)

திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K)
பிறப்பு : 04/07/1949
இறப்பு : 19/11/2020

யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று முத்தையன் கட்டிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சகோதர, சகோதரிகள்

திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K)

திரு குணரத்தினம் கணேசலிங்கம் (வீவல்- S. K. K)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94774081742
குடும்பத்தினர் sri lanka +94778189450

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 20th Nov 2020 10:00 AM
Address

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment