திருமதி துரைராசா இராசமணி

திருமதி துரைராசா இராசமணி
பிறப்பு : 27/06/1944
இறப்பு : 23/11/2020

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இராசமணி அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும், தர்மேந்திரராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பகலாதேவி, ரவீந்திரராஜா(நோர்வே), ரவீந்திரகுமார்(சுவிஸ்), றமணி(சுவிஸ்), கமல்ராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், செல்வச்சிரோன்மணி, தங்கராசா, காலஞ்சென்ற சிவராசா, சந்திராதேவி, அரிச்சந்திரன், காலஞ்சென்ற செல்வச்சந்திரன், சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான  தங்கராசா, முருகையா, தெய்வேந்திரம், செல்வராணி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுசிலாதேவி(சுவிஸ்), துஷியந்தினி(நோர்வே), சுகிர்தா(சுவிஸ்), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), சாருகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷான், துஷாரா(சுவிஸ்), ஆதுனா, தாமிரா, அபிஷாந்(நோர்வே), துஷியா, திரிஷன், றக்‌ஷனா(சுவிஸ்), கோபிராஜ், அக்‌ஷார(சுவிஸ்), பிரனித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி துரைராசா இராசமணி

திருமதி துரைராசா இராசமணி

Contact Information

Name Location Phone
தர்மேந்திரராஜா - மகன் Switzerland +41768943147
ரவீந்திரராஜா - மகன் Norway +4795764501
ரவீந்திரகுமார் - மகன் Switzerland +41762487365
றமணி - மகள் Switzerland +41779555040
கமல்ராஜ் - மகன் Canada +14165657784
விக்கி sri lanka +94776155039

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment