யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வதிவிடமாகவும், தற்போது சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் இராஜலக்சுமி அவர்கள் 24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருமைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயந்தகுமார்(லண்டன்), நாகசயந்தினி(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்- கோண்டாவில் மேற்கு), லோகேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தமுருகன்(லண்டன்), கோவிந்தராணி(கனடா), ஜெயந்தாதேவி, சந்திரகுமார்(லண்டன்), காலஞ்சென்ற ரோஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிறீகாந்தன், சந்திரமதி(சுவிஸ்), கனேசலிங்கம்(சுவிஸ்), மல்லிகா(லண்டன்), சிவகுமார்(வவுனியா), செளமியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), பரமானந்தம், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதனிகா- மார்டின், கேசனா- ஸ்ரெபன், சந்தோஷ், கேசிகா- பிரதாபன்(உத்தியோகத்தர் மல்லாகம் நீதிமன்றம்), சோபிகா- கஜேந்திரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- முகாமையாளர் வேலணைப் பிரதேசம்), சிவடக்சன்(உப அஞ்சல் அதிபர் கோண்டாவில் மேற்கு), லோஜிகா, சகானா- விஜய், ஆராதனா, பானுஜா, சரணியா, கிருத்திகன், காயத்திரி, வர்ணிஷா, தாருஷா, ரோஷிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஸாருகி, தஸ்வின், அக்ஷரா, நந்தணியல், கெய்லன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அம்மன் கோவிலடி சூராவத்தை சுன்னாகத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்கமல்ராணி(கனடா), நிர்மலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மாலா(சுவிஸ்), நந்தினி(லண்டன்), பிரியா, மதுரா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரசாந், பிரதீப், பரணியா, ஜெனுசன், நிரூஜன், கிறிஸ், வினித், விகாஸ், அபிஷா, தனுஸ், அஸ்மிதா, நிஷானா, அஸ்விதா, ஜீத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி அருமைநாயகம் இராஜலக்சுமி

பிறப்பு : 10/08/1940
இறப்பு : 24/11/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ஆனந்தமுருகன் - மகன் | United Kingdom | +447424431434 |
கோவிந்தராணி - மகள் | canada | +16479496847 |
ஜெயந்தாதேவி - மகள் | Sri Lanka | +94212242496 |
ஜெயந்ததேவி - சகோதரி | Sri Lanka | +94212242496 |
0 Comments - Write a Comment