திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
பிறப்பு : 20/02/1944
இறப்பு : 29/12/2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், தம்பையா செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவசுப்பிரமணியம்  அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயகுமாரி, ஜெயமனோகரி, உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரகுபரன், பாலமுரளி, அங்கை ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராஜதுரை, காலஞ்சென்ற பத்மாவதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிறீதரன், சந்திரகுமார்  ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபத்திரா, குணசீலன், கணேந்திரன், சோதிமலர், ராஜபுஷ்பம், சிவஞானசுந்தரம்- புஸ்பராணி, சிவபாலசிங்கம்- புஸ்பாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானேஸ்வரம், சிவானந்தம்- கௌதாமினி, யோகலட்சுமி, காலஞ்சென்ற ராசலட்சுமி- கமலநாதன், ஜெயலட்சுமி- சௌந்தரராஜா, சிவகுமார்- நளினி, சிவராசா- சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்தோஸ், சாருஜன், மதுகேஷ், நிருஜன், மகிழன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     தகவல்: குடும்பத்தினர்

திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
ரகு - மருமகன் United Kingdom +447958253805
முரளி - மருமகன் United Kingdom +447438827837
சங்கர் - மகன் Canada +16478851937
சந்திரகுமார் - சகோதரர் sri lanka +9477762143
மங்கை - பெறாமகள் United Kingdom +447415863762
ரஞ்சினி - பெறாமகள் United Kingdom +447722107349

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment