செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 29/05/1960
இறப்பு : 29/12/2020

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி பாலசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரோஹிணிஅம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,  அனுசா(பிரித்தானியா), சுபத்ரா(கனடா), பாமா(அவுஸ்திரேலியா), ஷாமளா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோமசேகரன்(பிரித்தானியா) , தெய்வேந்திரன்(கனடா), செல்வராஜ்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 30-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப  01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
அனுசா சோமசேகரன் - சகோதரி United Kingdom +447468464831
சுபத்ரா தெய்வேந்திரன் - சகோதரி Canada +16472925552
பாமா செல்வராஜ் - சகோதரி Australia +61403491856
சியாமளன் ரட்ணம் - உறவினர் sri lanka +94777704603

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment