யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் பிரித்தானியா Lewisham Catford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்வரட்ணம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபோதினி, மஞ்சுளா, சுதாகரன், சசிதரன், விஜிதா, யசிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகானந்தன், சக்திவேல், தனலக்சுமி, சிவகலா, சத்தியன், கார்த்திகா அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, பத்மநாதன், சந்திரநாதன், லோகநாதன், ஜெயநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராஜா, கீதாமதி, சிவகௌரி, சசிகலா, சாந்தினி காலஞ்சென்றவர்களான இரத்தினாம்பாள், இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி, சுப்பிரமணியம் மற்றும் லக்சுமி, சரஸ்வதி, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற விஸ்வநாதன், பாக்கியம் ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரஞ்சினி, சாந்தினி, ஜெகநாதன், வசந்தினி, பிரசன்னா, பிரசாந்த், சுகிர்தா, ஜெனனி- நதிஸ், ஜெனார்த்தன், ஜெதூசன், ஷைலன், லக்கி, ஜானூ, செந்தூரன், துளசி, சணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மினி, நிர்மலா, உதயகுமார், சரோஜினி, சந்திரா, அருள்வேல், பாஸ்கரன், அல்லி கிளி, சிவகுமார், சுகந்தி, சுகுமார், செல்வகுமார், தர்சினி, வித்தி பாலா, டில்குஷா, டில்றுக்ஷா- றூபன், விக்கினேஸ்வரன், தக்ஷா, கிருஸ்ணா, சோபி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
ஷாமரன், ஷாமளி, மாதுளன், ஷாளன், தாட்ஷாயினி, ஷாங்கரி, வாமஷரன், தனுஜன், ஷாதுர்யா, ஷாகித்தியா, அஸ்வின், அக்ஷயன், அகல்யன், ஷாமிரா, ஷாமிலன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள்
0 Comments - Write a Comment