முல்லைத்தீவு நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா வேதாரணியம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேதாரணியம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கேகுலன், சுகந்தினி(சுகந்தா), ரோகினி(ரோகா), றமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிஜாமலர், விஜேந்திரன், கிருபாகரன், ஜேந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, முத்தம்மா, பொன்னையா மற்றும் செல்லதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், பார்வதி, ஆறுமுகம் மற்றும் இரத்தினாபதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை, தியாகராசா, நடராசா மற்றும் தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான முத்தம்மா, உருத்திராதேவி மற்றும் நித்தியபவானந்தம், இந்திராணி, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,
வைஷிகா, கர்சகி, பவியன், சேயோன், றுஸ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment