திரு சூரியர் மகேசு

திரு சூரியர் மகேசு
பிறப்பு : 09/05/1939
இறப்பு : 01/01/2021

யாழ். துன்னாலை பள்ளத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசப்பிடமாகவும் கொண்ட சூரியர் மகேசு அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், சூரியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயபூபதி அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதர்சினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, ராசம்மா, லட்சுமிப்பிள்ளை, புவனேஸ்வரி, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து, கணேசானந்தராஜா, முருகேசு, விசுவலிங்கம், முத்தையா மற்றும் செல்லதுரை, கிருஸ்ணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வற்சலா, யசோதா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும், கமலாம்பிகை, சிறீஸ்கந்தராஜா, அருளாநந்தம், கணநாதன், ரகுநாதன், பவானி, சிவநாதன், பகீரதன், பிரபாகரன், சசீதரன், ஜெகநாதன், வரரூபன், சண்முகதாஸ், ஜெகதினி ஆகியோரின் அன்பு மாமனாரும், மீரா, மீனா, விதுரன், மேனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு சூரியர் மகேசு

திரு சூரியர் மகேசு

Contact Information

Name Location Phone
பாஸ்கரன் - மகன் United Kingdom +447771364642
பார்த்தீபன் - மகன் United Kingdom +447950319447
சுதர்சினி - மருமகள் United Kingdom +447828110336
ஜெயந்தினி - மருமகள் United Kingdom +447950934799

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 6th Jan 2021 10:00 AM
Address
தகனம்
Details Wednesday, 06 Jan 2021 1:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment