திரு முருகேசு இராசையா

திரு முருகேசு இராசையா
பிறப்பு : 17/04/1931
இறப்பு : 06/01/2021

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுன்னாகம், மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசையா அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அருந்ததிப்பிள்ளை(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,லதா(ஜேர்மனி), சுதாகர்(லண்டன்), ஶ்ரீதர்(மட்டுவில்), வனஜா(ஜேர்மனி), பிரபாகர்(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தனபாலசிங்கம்(ஜேர்மனி), திருலோகநாயகி(லண்டன்), ஜெயந்தா(மட்டுவில்), உருத்திரகுமார்(ஜேர்மனி), நிமலராஜி(நோர்வே), புவனேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான முத்தம்பி, கண்மணி, அன்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகணம், நடராஜா, ராமசந்திரன் மற்றும் சாந்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,தனுஷா- சுகீவன், ஷாலினி, ஷாமிலி, கஜேந்திரநாத்- அபிராமி, ராம்நாத்- சிந்து, உதயநாத்- அபர்ஜி, அசோகநாத், நிதூன், டுவாரகன், தாரணி, அஜய், ஆகாஸ், பாரதி, இளங்கோ, மக்சிம், மத்தில்த்- பிரஷாந்த், ஜனிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,டாஷா, ஈஷா, ஆருஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப  11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு முருகேசு இராசையா

திரு முருகேசு இராசையா

Contact Information

Name Location Phone
ஶ்ரீதர் - மகன் sri lanka +94776136767
பிரபாகர் - மகன் Norway +4792616048
சுதாகர் - மகன் United Kingdom +442082486674
லதா - மகள் Germany +49421570583
வனஜா - மகள் Germany +492164702848
சகீலா - மகள் France +33613215874

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 7th Jan 2021 2:00 PM
Address

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment