திரு சிவநாதன் சிவாஸ்கரன்

திரு சிவநாதன் சிவாஸ்கரன்
பிறப்பு : 17/10/1945
இறப்பு : 04/01/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் சிவாஸ்கரன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சிவநாதன், அம்பிகாவதி(பிரான்ஸ் Nancy) தம்பதிகளின் தவப்புதல்வனும், அருளானந்தம் புஸ்பவதி(நெல்லியடி)  தம்பதிகளின் அன்பு மருமனும், கிருஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும், சிந்தியா, சஞ்ஜீத், சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோபிநாத்(சுவிஸ்), ரவிராஜ்(பிரான்ஸ்), யாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற  தர்ஷா, ராதிகா, கோபிகா, கண்ணன், பகீதரன், ஜெயந்தி, மயூரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கெளசல்யா, அலெக்ஸ், காவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ஏஞ்சலா, சோபியா ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்ற நாகராசா, அருள்நாதன் ஆகியோரின் பெறாமகனும், புனிதவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, சுகுமார், கண்ணகுமார், கலாவதி ஆகியோரின் பாசமிகு மருமகனும், பிறேமலதா, கமலதாசன், ஜெயறூபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Müller str 8, 5430 Wettingen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு சிவநாதன் சிவாஸ்கரன்

திரு சிவநாதன் சிவாஸ்கரன்

Contact Information

Name Location Phone
கோபி - சகோதரர் Switzerland +41799581192
ரவி - சகோதரர் France +33678760634
கண்ணன் - மைத்துனர் Switzerland +41792625683

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment