திருமதி மகேஸ்வரி ஆறுமுகம்

திருமதி மகேஸ்வரி ஆறுமுகம்
பிறப்பு : 06/04/1930
இறப்பு : 17/01/2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடை, திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(Malayan Pensioner) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற மூதூர் S .S ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்ற ஆத்மநாதன், சத்தியநாதன்(Toronto),  ஸ்ரீஆண்டாள்(Toronto), கௌரி(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

 சசிகலா(கொழும்பு), பாலாம்பிகை(Toronto), சிவராஜா(Toronto), சிவா கந்தையா(Toronto) ஆகியோரின் அன்பு மாமியும்,  ராஜசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற ராஜரட்ணம், பரம்சோதி(கொழும்பு), அருணாசலம்(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நித்யலட்சுமி, காலஞ்சென்ற பத்மாவதி, கமலாதேவி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 கோபிநாத் பானுஜா தம்பதிகள் , விதுரன் சுஷி தம்பதிகள், சிவசுதன் நிவிதா தம்பதிகள், சதீஸ் வர்மா, விபுலன், சாயீஸ்வரன், சாய்ரமணா, சாய்அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

வாரணன் அன்பு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி மகேஸ்வரி ஆறுமுகம்

திருமதி மகேஸ்வரி ஆறுமுகம்

Contact Information

Name Location Phone
சத்தியநாதன் - மகன் Canada +16478382378
ஸ்ரீஆண்டாள் - மகள் Canada +16478810029
கௌரி - மகள் Canada +14169921259

Event Details

கிரியை
Details Monday, 18 Jan 2021 10:00 AM
Address Ajax Crematorium and Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment