திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ)

திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ)
பிறப்பு : 06/03/1953
இறப்பு : 14/01/2021

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise யை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் பொன்னுசுவாமி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சுவாமி(ஆசிரியர்- றிபேக் கல்லூரி) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா, இராஜலட்சுமி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும், நகுலேஸ்வரி(நகுலம்) அவர்களின் அன்புக் கணவரும், வசந்தமலர் மஹாதேவா, உருத்திரன் பொன்னுச்சுவாமி, காலஞ்சென்ற கருணாநிதி தெட்சணாமூர்த்தி, இரவீந்திரன் பொன்னுச்சுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வராணி இரவீந்திரன், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, மஹாதேவா, இரத்தினபூபதி உருத்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மதியழகன் தெட்சணாமூர்த்தி, பார்த்தீபன் தெட்சணாமூர்த்தி, தர்சினி சண்முகம், குமுதினி இஸ்ராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பிரதீபன், உருத்திரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிசாந்தி, இரவீந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், மங்களேஸ்வரி சிவலிங்கம், இராஜேஸ்வரி பத்மநாதன், சிறீஸ்கந்தராஜா சேனாதிராஜா, சொர்ணேஸ்வரி சுப்பிரமணியம், விக்னேஸ்வரராஜா சேனாதிராஜா, சோமாஸ்கந்தராஜா சேனாதிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவலிங்கம், பத்மநாதன், சிறீஸ்கந்தராஜா கலாராணி, சுப்பிரமணியம், விக்னேஸ்வரராஜா அருள்மதி, சோமாஸ்கந்தராஜா சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Manoharan Ponnusuwamy was born in Sangathanai, Sri Lanka and lived in Pontoise, France suddenly passed away peacefully on January 14th, 2021. He is the loving husband of Naguleswary Nagulam Manoharan. This notice is provided for all family and friends.   தகவல்: குடும்பத்தினர்

திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ)

திரு மனோகரன் பொன்னுசுவாமி (மனோ)

Contact Information

Name Location Phone
சிவலிங்கம் - சகலன் France +33661177079
மதியழகன் தெட்சணாமூர்த்தி - மருமகன் France +33768148294
உருத்திரன் பொன்னுச்சுவாமி - சகோதரர் sri lanka +94765470880
மங்களேஸ்வரி சிவலிங்கம் - மைத்துனி France +33661177079
இராஜேஸ்வரி பத்மநாதன் - மைத்துனி sri lanka +94779454762
சிறீஸ்கந்தராஜா சேனாதிராஜா - மைத்துனர் sri lanka +94774255457
சொர்ணேஸ்வரி சுப்பிரமணியம் - மைத்துனி Canada +14162827583
விக்னேஸ்வரராஜா சேனாதிராஜா - மைத்துனர் Canada +15144411257
சோமாஸ்கந்தராஜா சேனாதிராஜா - மைத்துனர் Switzerland +41627759291

Event Details

கிரியை
Details Friday, 22 Jan 2021 10:00 AM to 11:30 AM
Address Pompes Funèbres Et Marbrerie Berthelot 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment