யாழ். மல்லாகம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு முருகையா அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சோதியம்மா அவர்களின் அன்புக் கணவரும், மகேஸ்வரி(பொன்னுப்பிள்ளை), காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், றகுறாஜ், அருள்ராஜ், தர்மினி, குகறாஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சர்வேஸ்வரன்(கிளி), யனுஜா, கவிதா, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், திலீப், கேனுஜா, யஸ்மினா, சுஜெய், யனித், நவீந், சஸ்மிதன், சஸ்விகன், சனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு கார்த்திகேசு முருகையா

பிறப்பு : 24/06/1939
இறப்பு : 27/01/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
றகுறாஜ் - மகன் | Switzerland | +41786791353 |
குகறாஜ் - மகன் | Germany | +4917634667368 |
அருள்ராஜ் - மகன் | Canada | +16472978596 |
சர்வேஸ்வரன்(கிளி) - மருமகன் | sri lanka | +94777173833 |
0 Comments - Write a Comment